| கலைஞரின் புதிய படங்கள் மீண்டும் மகாத்மா
 ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி'
 கார்த்திக்கின் 'உதயநேரம்'
 ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்' |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  ‘தொட்டால் பூ மலரும்' படத்தில் அறிமுகமானவர் பி. வாசுவின் மகன் ஷக்தி. இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'. இவருக்கு ஜோடி மலையாள வெற்றி நடிகை ரோமா. கந்தர்வா செல்லுலாயிட் கிரியேஷன்ஸ் சார்பில் கிருத்திகா, வி.என். பகவத்சிங் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை எஸ்.கே. ஜீவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘லவ்லி', ‘புதுமைப்பித்தன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். நாசர், லால் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்காக பழைய வஞ்சிக்கோட்டை வாலிபனில் இடம்பெற்ற ‘சபாஷ் சரியான போட்டி' என்ற பாடல் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்திற்கு இசையமைக்கிறார் பல ஆண்டுகளாக சாதகப் பறவைகள் என்ற இசைக்குழுவை வெற்றிகரமாக நடத்தி வரும் சங்கர். பாடல்கள்: வாலி. ஒளிப்பதிவு: கோபிநாத். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கலைஞரின் புதிய படங்கள்
 மீண்டும் மகாத்மா
 ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி'
 கார்த்திக்கின் 'உதயநேரம்'
 ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |