| கீர்த்தனை பாடியே கின்னஸ் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
 காலால் எழுதும் கல்விச் செல்வி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தமிழக கவர்னருக்கு தெரசா விருது |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஜூன் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  சமூக சேவையில் சிறந்து விளங்கியமைக்காக தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, கோல்கத்தாவில் நடக்கும் விழா ஒன்றில் வழங்குவார். ராஜீவ் காந்தி, ஜோதி பாசு, ஹிலரி கிளிண்டன், வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா உள்ளிட்டோர் இந்த விருதை முன்னர் பெற்றிருக்கின்றனர். பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விருது இது. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கீர்த்தனை பாடியே கின்னஸ்
 தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
 காலால் எழுதும் கல்விச் செல்வி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |