| பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள் கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
 கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
 அஜீத்தின் அசல்
 தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
 ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
 கின்னஸ் படம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இளையராஜாவின் அழகர் மலை |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மே 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  ‘எல்லாம் அவன் செயல்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.கே. அவர் தற்போது இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘அழகர் மலை'. படத்தை எஸ்.பி. ராஜகுமார் இயக்க, சங்கிலி முருகன் தயாரிக்கிறார். ஆர்.கே.விற்கு ஜோடி பானு. நெப்போலியன், லால், மணிவண்ணன், சுகன்யா, சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையைக் கேட்டு வியந்த இளையராஜா அற்புதமான பாடல்களைத் தந்திருப்பதுடன் படத்தின் டைட்டில் பாடலில் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்படம் இன்னொரு 'உள்ளத்தை அள்ளித் தா'வாக இருக்கும் என்கிறார் இயக்குநர். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
 கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
 கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
 அஜீத்தின் அசல்
 தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
 ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
 கின்னஸ் படம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |