| சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம் ரஜினி எங்கள் அரசன்
 அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
 தமிழில் ஜாக்கிஷெராஃப்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விஜித் அறுமுகமாகும் ராகவன் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  அகினா புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் செல்வராஜ் தயாரிக்கும் புதிய படம் ராகவன். செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பரந்தாமன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இசை, கங்கை அமரன். 'ஆளவந்தான்' கமலுக்குப் பிறகு கதாநாயகனின் அரைநிர்வாணக் காட்சி இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம். படத்தில் விஜித்துக்கு ஜோடி நடிகை ராதிகா மல்ஹோத்ரா. | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
 ரஜினி எங்கள் அரசன்
 அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
 தமிழில் ஜாக்கிஷெராஃப்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |