| சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம் ரஜினி எங்கள் அரசன்
 அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
 விஜித் அறுமுகமாகும் ராகவன்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தமிழில் ஜாக்கிஷெராஃப் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  பிரபல இந்திப்பட நடிகர் ஜாக்கிஷெராப் தமிழில் அறிமுகமாகி நடிக்கும் படம் 'ஆரண்ய காண்டம்'. ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் ரவிகிருஷ்ணா, புதுமுகம் யாஸ்மின், சம்பத்ராஜ், கூத்துப்பட்டறை சோமு ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். கோல்டன் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி.சரண் இப்படத்தைத் தயாரிக்கிறார். விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த குமாரராஜா இப்படத்தை இயக்குகிறார். 'ராமாயாணத்தில் எத்தனையோ காண்டங்கள் இருந்தாலும் ஆரண்யகாண்டம் மிக முக்கியமானது. அது போன்று எதிர்பாராத பல திருப்புமுனைகளும் முக்கிய நிகழ்வுகளும் கொண்ட படம் இது என்பதால் இப்பெயர் சூட்டினோம்' என்கிறார் இயக்குநர். | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
 ரஜினி எங்கள் அரசன்
 அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
 விஜித் அறுமுகமாகும் ராகவன்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |