| சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம் ரஜினி எங்கள் அரசன்
 தமிழில் ஜாக்கிஷெராஃப்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
 விஜித் அறுமுகமாகும் ராகவன்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் ஊழல்களையும் அவற்றுக்குத் துணைபோகும் மருத்துவர்கள், அதிகாரிகள், அமைச்சர்களையும் மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘அவன் வருவான்' ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாக இருக்கும் இப்படத்தை ஆர்.கே.செல்வமணியின் உதவியாளர் கே.கல்யாண் இயக்குகிறார். கிரண் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் செந்தில், கிங்காங், வாசுகி, ராமிரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இசை: அகஸ்தியன். ஒளிப்பதிவு: கே.வி.ரமணா. | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
 ரஜினி எங்கள் அரசன்
 தமிழில் ஜாக்கிஷெராஃப்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
 விஜித் அறுமுகமாகும் ராகவன்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |