சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம் அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான் தமிழில் ஜாக்கிஷெராஃப் மாறுபட்ட தலை எழுத்து ஜீவாவின் வித்தை காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த் விஜித் அறுமுகமாகும் ராகவன் அர்ஜூனின் இரண்டு படங்கள்
|
 |
ரஜினி எங்கள் அரசன் |
   |
- | ஏப்ரல் 2009 |![]() |
|
|
|
 |
இந்தியில் ரஜினிகாந்த் நடித்த படம் 'கூன் கா கர்ஷ்'. இந்தப் படத்தில் ரஜினியுடன் வினோத் கன்னா, சஞ்சய் தத் ஆகியோரும் நடித்திருந்தனர். தற்போது இப்படம் 'எங்கள் அரசன்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா நடித்திருக்கிறார். தேர்தல் பரபரப்புக்கிடையே மே மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது. |
|
தொகுப்பு: அரவிந்த் |
|
 |
More