| கார்த்தி நடிக்கும் பையா ஒளியும் ஒலியும்
 புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
 தலைவன் இருக்கிறான்
 சேரனின் பொக்கிஷம்
 அரவிந்த் நடிக்கும் தந்திரன்
 இரா - முழுதும் திகல்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஜனவரி 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  தன் நண்பரும் பிரபல இயக்குநருமான இகோர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஆர்யா. படத்தின் வசனத்தைப் பிரபல இலக்கியவாதியும் எழுத்தாளருமான சி.மோகன் எழுதுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் 'விழிகள்' என்ற பத்திரிகையை நடத்தியவர். ஆர்யாவுக்கு இது முற்றிலும் வித்தியாசமான படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் இகோர். இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வருவது வரவேற்கத் தக்கதுதான். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கார்த்தி நடிக்கும் பையா
 ஒளியும் ஒலியும்
 புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
 தலைவன் இருக்கிறான்
 சேரனின் பொக்கிஷம்
 அரவிந்த் நடிக்கும் தந்திரன்
 இரா - முழுதும் திகல்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |