| கார்த்தி நடிக்கும் பையா ஒளியும் ஒலியும்
 புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
 தலைவன் இருக்கிறான்
 ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம்
 அரவிந்த் நடிக்கும் தந்திரன்
 இரா - முழுதும் திகல்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சேரனின் பொக்கிஷம் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஜனவரி 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  'ஆட்டோகிராஃப்', 'தவமாய் தவமிருந்து' படங்களின் வரிசையில் மீண்டும் பாசத்தையும், நேசத்தையும் வலியுறுத்துவதாக வளர்ந்து வருகிறது 'பொக்கிஷம்'. சேரன் கதாநாயகனாக நடிக்க, பத்மப்ரியா கதாநாயகி. முதல்கட்டப் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்து முடிந்து விட்டது. இரண்டாம் கட்டம் நாகூர் பகுதிகளில் நடந்து வருகிறது. பத்மப்ரியாவுக்கு இதில் வித்தியசமான பாத்திரம். 'மாயக் கண்ணாடி'யின் தோல்வியைச் சரி செய்யும் வகையில் இப்படத்தை மிகவும் கவனமாக உருவாக்கி வருகிறார் சேரன். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கார்த்தி நடிக்கும் பையா
 ஒளியும் ஒலியும்
 புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
 தலைவன் இருக்கிறான்
 ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம்
 அரவிந்த் நடிக்கும் தந்திரன்
 இரா - முழுதும் திகல்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |