ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் கலைஞர் சிம்புவின் வாடா வாடி நாகாவின் அனந்தபுரத்து வீடு சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை விவேக்கின் புதிய படம்
|
 |
பரத் நடிக்கும் ஆறுமுகம் |
   |
- அரவிந்த் | டிசம்பர் 2008 |![]() |
|
|
|
தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சேவல்' படத்தைத் தொடர்ந்து பரத் நடிக்க இருக்கும் புதிய படம் 'ஆறுமுகம்'. இதில் அவருக்கு ஜோடியாக ப்ரியா மணி நடிக்கிறார். கூல் புரொடக்சன்ஸ் சார்பில் சித.செண்பக குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே 'பிடிச்சிருக்கு' படத்தைத் தயாரித்தவர். கருணாஸ், இளவரசு, சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: தேவா. பாடல்களை இயக்குநர் பேரரசுவும், பா. விஜயும் எழுதுகின்றனர். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா. |
|
அரவிந்த் |
|
 |
More
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் கலைஞர் சிம்புவின் வாடா வாடி நாகாவின் அனந்தபுரத்து வீடு சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை விவேக்கின் புதிய படம்
|
 |
|
|
|
|
|