விஜயகாந்த்தின் மரியாதை பிரசன்னாவின் நாய்க்குட்டி 'முரட்டுக்காளை' சுந்தர் சி. ரசிக்கும் சீமானே புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
|
 |
வேட்டைக்காரன் விஜய் |
   |
- அரவிந்த் | நவம்பர் 2008 |![]() |
|
|
|
 |
எம்.ஜி.ஆர் நடித்த மாபெரும் வெற்றிப் படம் 'வேட்டைக்காரன்'. தற்போது 'வில்லு' படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து தான் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இதே தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறார். ஏவி.எம். (பாலசுப்ரமணியம்) தயாரிக்கும் இப்படத்தை தரணியின் உதவியாளர் பாபுசிவன் இயக்குகிறார். இலியானா அல்லது அசின் கதாநாயகியாக நடிக்கலாம். பிற நடிகர், நடிகைகள் இன்னமும் முடிவாகவில்லை. |
|
அரவிந்த் |
|
 |
More