ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ் வாமனன் ஜெய் விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி அர்ஜுன் நடிக்கும் துரை சுந்தர் சி. 'வாடா' மௌனம் கலைக்கப்படும் போது...
|
 |
சூரியன் சட்டக் கல்லூரி |
   |
- அரவிந்த் | அக்டோபர் 2008 |![]() |
|
|
|
 |
'வான்மதி', 'காதல் கோட்டை', 'காதலே நிம்மதி', 'கனவே கலையாதே', 'கடல் பூக்கள்', 'வெற்றிக் கொடி கட்டு' போன்ற படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் தயாரிக்க இருக்கும் புதிய படம் 'சூரியன் சட்டக் கல்லூரி'. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் பவன். கதை: சிவசக்தி பாண்டியன். நாயகன், நாயகியாக கஜினி, மித்ரா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ராதாரவி, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கின்றனர். 'சட்டக்கல்லூரி என்றாலே சண்டைக் கல்லூரிதான் என்று மக்கள் மனதில் இருக்கும் எதிர்மறை பிம்பத்தை மாற்றும் படமாக இது இருக்கும்' என்கிறார் சிவசக்தி பாண்டியன் |
|
தொகுப்பு: அரவிந்த் |
|
 |
More
ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ் வாமனன் ஜெய் விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி அர்ஜுன் நடிக்கும் துரை சுந்தர் சி. 'வாடா' மௌனம் கலைக்கப்படும் போது...
|
 |
|
|
|
|
|