| விஜய் கையில் வில்லு ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
 லிங்குசாமியின் பட்டாளம்
 திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
 மாணவன் நினைத்தால்
 விகடனின் வால்மீகி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஜூலை 2008 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  பல நல்ல படங்களைத் தந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனம், வெகுகாலம் படத்  தயாரிப்பிலிருந்து விலகி இருந்தது. இந் நிறுனத்தார் தற்போது 'ஏன் இப்படி மயக்கினாய்' என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். இதை 'சில்லுனு ஓரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். ஷாலினி அஜித்தின் அண்ணன் ரிச்சர்டு கதாநாயகனாக நடிக்கிறார். கீரத் கதாநாயகி. இவர்களுடன் காயத்ரி என்ற புதுமுகமும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 'இது ஒரு வித்யாசமான காதல் கதை. எதிர்பாராத முடிவைக் கொண்டதாக இப்படம் இருக்கும்' என்கிறார் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 விஜய் கையில் வில்லு
 ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
 லிங்குசாமியின் பட்டாளம்
 திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
 மாணவன் நினைத்தால்
 விகடனின் வால்மீகி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |