| தியாகத்துக்குப் பரிசு சாதனைச் சிறார்கள்
 சுதந்திர ரயில்
 மறந்து போன மனிதநேயம்
 சென்னை புத்தகக் காட்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  டெல்லியில் உள்ளது புகழ்பெற்ற அக்ஷர் தாம் சுவாமிநாராயணன் மந்திர். தற்போது இந்தக் கோவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலகி லேயே மிகப் பெரிய இந்துக் கோவில் வளாகம் என இது கின்னஸ் சாதனைக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 86342 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலைக் கடந்த மூன்றுமாதமாக பல விதங்களிலும் ஆய்வு செய்த கின்னஸ் சாதனைக் குழுவினர் இதனை உலகின் மிகப் பெரிய இந்துக்கோவில் வளாகம் என்று அறிவித்துள்ளனர். பெருமைக்குரிய விஷயம்தான். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தியாகத்துக்குப் பரிசு
 சாதனைச் சிறார்கள்
 சுதந்திர ரயில்
 மறந்து போன மனிதநேயம்
 சென்னை புத்தகக் காட்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |