| இயக்குனர் பிரபுதேவா 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 வாத்தியார் அர்ஜுன்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூலை 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'புதுவசந்தம்', 'சூர்யவம்சம்', 'வானத்தைப் போல' போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 நாயகனாக பரத் நடிக்க, ஜெனிலியா (ஹரிணி என்ற பெயரில் பாய்ஸ் படத்தில் நடித்தவர்) நாயகியாக நடிக்கிறார். 'கலைப்புலி' எஸ். தாணு வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்திற்கான இசையை ஜோஷ்வா ஸ்ரீதர் கவனிக்கிறார். இது ஒரு மாறுபட்ட, வித்தியாசமான காதல் கதை. படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் விக்ரமன்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இயக்குனர் பிரபுதேவா
 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 வாத்தியார் அர்ஜுன்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |