| இயக்குனர் பிரபுதேவா 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 வாத்தியார் அர்ஜுன்!
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூலை 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நகைச்சுவை நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் நடிக்க 'ஆரம்பம்' என்கிற படத்தை விஜயேந்திரா புரொடக்ஷன் என்கிற படநிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 
 சத்யராஜ் - சீதா நடிப்பில் வெளிவந்த 'மாறன்' படத்தில் நடித்த ரகுவண்ணன் நடிக்கும் இரண்டாவது படம் 'ஆரம்பம்'. வடஇந்தியாவைச் சேர்ந்த ஜக்கு என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் அவருடன் எட்டு புதுமுக வில்லன்கள் அறிமுகம் ஆக இருக்கின்றனர்.
 
 இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை கவனிக்கிறார் முத்துகுமார். ஆர். இவர் ஏற்கெனவே 'கடவுள்', 'புரட்சிக்காரன்' ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 
											
												|  | 
											
											
												| ஜெரோம் புஷ்பராஜ் படத்திற்கான இசையை அமைக்கவிருக்கிறார். இதுவரை இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்முருகன் முதன் முதலாக இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகிறார். 
 கேடிஸ்ரீ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இயக்குனர் பிரபுதேவா
 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 வாத்தியார் அர்ஜுன்!
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |