| இயக்குனர் பிரபுதேவா 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வாத்தியார் அர்ஜுன்! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூலை 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ஒன்று 'வாத்தியார்' என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. ஏ.பி.பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்தை, 'தம்', 'குத்து' ஆகிய படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். 
 நாயகியாக காம்னா நடிக்கவிருக்கிறார். படத்தில் ஐந்து புதுமுகங்கள் வில்லன்களாக அறிமுகமாகிறார்கள். புதுமுகங்கள் ஐவரும் முறையே கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இவர்களுடன் வடிவேலு மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
 டி.இமான் இசையமைப்பில் உருவாகும் 'வாத்தியார்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், விசாகப்பட்டினம், சென்னை போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இயக்குனர் பிரபுதேவா
 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |