| ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்' வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  'சின்னதம்பி', 'நடிகன்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பி.வாசு அடுத்து 'தொட்டால் பூமலரும்' எனும் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதற்கான தொடக்கவிழா சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. 
 இப்படத்தில் கதாநாயகனாக வாசுவின் மகன் ஷக்தி நடிக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக சின்னதம்பி, நடிகன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், தெலுங்கு நடிகர் என்.டி.பாலகிருஷ்ணன், நடிகைகள் ஜெயப்பிரதா, ஸ்ரீப்ரியா என்று பிரபல நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
 
 இவர்களைத் தவிர இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் தன் மனைவியுடன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
 வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |