| ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்' வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஆகஸ்டு 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'அமர்க்களம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான ராகவேந்திரா லாரன்ஸ் தொடர்ந்து 'பார்த்தேன் ரசித்தேன்', 'பார்த்தாலே பரவசம்' போன்ற படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில்' மாஸ்' என்ற படத்தை இயக்கினார். படம் மிகப் பெரிய வெற்றியை இவருக்கு தேடி தந்தது. 
 இந்நிலையில் 'அமர்க்களம்' படத்தில் நடிகராக இவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் சரண் இப்போது அவரை தனது 'ஜெமினி புரடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாக விருக்கும் 'முனி' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகம் செய்யவிருக்கிறார்.
 
 படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்கிறார் லாரன்ஸ். இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ராஜ்கிரண். நாயகியாக வேதிகா நடிக்க விருக்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
 வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |