| ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்' வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விஷால் நடிப்பில் 'தாமிரபரணி' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஆகஸ்டு 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஹரி இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'தாமிரபரணி' என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வருகிறார் நதியா. 
 தமிழ் உள்பட பலமொழிகளில் வெற்றிப் படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 'தாமிரபரணி' என்னும் ஓர் ஆக்ஷன் படத்தை தயாரிக்கவிருக்கிறது.
 
 விஷால் நாயகனாக நடிக்க, நாயகியாக புதுமுகம் பானு நடிக்கிறார். படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை ஹரி கவனித்துக் கொள்கிறார்.
 
 திருநெல்வேலியைக் கதைக்கான களமாக கொண்டு படத்தை இயக்கும் ஹரி, முதன் முதலாக இப்படத்தின் மூலம் இசையைமப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து பணியாற்ற விருக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபுவும் நதியாவும் நடிக்கவிருக்கின்றனர்.
 
 முக்கியமான சமூகப் பிரச்சனைக்குப் வித்தியாச மான முறையில் தீர்வு சொல்வதுதான் இப்படத்தின் கதை கரு.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
 வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |