| ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்' வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வளர்ந்து வரும் 'காதலே என் காதலே' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஆகஸ்டு 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலின் உணர்வு வேறுபட்டுக் கொண்டே இருக்கும். இது நமக்குத் தெரியாமலேயே நிகழும். இதனைத்தான் வித்தியாசமாக  'காதலே என் காதலே' படத்தின் மூலம் அழகாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் இயக்குநர் பி.சி.சேகர். 
 சி.ஆர்.எம். புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தார் தயாரிப்பில் உருவாகும் 'காதலே என் காதலே'வில் புதுமுகம் நவீன் கதாநாயகனாக நடிக்க, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் தம்பி மகள் ஸ்ருதா கீர்த்தி நாயகியாக நடிக்கிறார்கள்.
 
 இப்படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
 வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |