| அமெரிக்காவுக்கு நிறுத்தமற்ற நேரடி விமான சேவை மதுரை இடைத்தேர்தல்
 ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை
 புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | 13வது குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  திருமதி பிரதிபா பாட்டீல் பாரதத்தின் 13வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சக போட்டியாளரான பைரோன்சிங் ஷெகாவத்தை விட இவர் 3,6,810 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். 72 வயதாகும் பிரதிபா பாட்டீல் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர் சட்டசபை உறுப்பினரானார். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர் எனப் படிப்படியாக அரசியல் ஏணியில் ஏறி இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அமெரிக்காவுக்கு நிறுத்தமற்ற நேரடி விமான சேவை
 மதுரை இடைத்தேர்தல்
 ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை
 புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |