| மாதவனின் ஆரியா பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
 அர்ஜுன் படத்தில் அருண்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இயக்குநர் ஜீவா மரணம்! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா கடந்த மாதம் படப் பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்த போது திடீரென்று மாரடைப் பால் காலமானார். ஒளிப்பதிவாளராக திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜீவா, 12பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். தொடர்ந்து 'உள்ளம் கேட்குதே', 'உன்னாலே உன்னாலே' போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'தாம்தூம்' படத்தின் படப் பிடிப்பிற் காக ரஷ்யா சென்றார். படப்பிடிப்பு முடிவடைந்து, சென்னை திரும்ப இருக்கும் நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதவனின் ஆரியா
 பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
 அர்ஜுன் படத்தில் அருண்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |