| மாதவனின் ஆரியா பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
 இயக்குநர் ஜீவா மரணம்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அர்ஜுன் படத்தில் அருண்! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஆக்ஷன்கிங் அர்ஜுன் 'தவம்' என்னும் பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார். நாயகனாக அருண்விஜய் (அருண்குமார்) நடிக்க நாயகியாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த அர்பிதா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே சில தெலுங்கு படங்களிலும், சில இசை ஆல்பங்களிலும் நடித்தவர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வந்தனா. தெலுங்கின் வெற்றி டைரக்டரான சக்தி பரமேஸ் இயக்குகிறார். டி. இமாம் இசையமைக்கும் இப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, வாசு விக்ரம், மதன்பாப், கலாராணி முதலியோர் நடிக்கின்றனர். | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதவனின் ஆரியா
 பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
 இயக்குநர் ஜீவா மரணம்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |