| மாதவனின் ஆரியா பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 அர்ஜுன் படத்தில் அருண்!
 இயக்குநர் ஜீவா மரணம்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வளர்ந்து வரும் 'தெனாவட்டு' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் செயற்கை மழையில் நாயகி பூனம் பாஜ்வாவைத் வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சி படமாக்கப் பட்டது. ஈ.எல். கே. புரட்க்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஆண்டனி என்பவர் இப்படத்தை தயாரிக் கிறார். எந்தச் சூழ்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ளாத - மாறாத குணம் கொண்ட ஒரு மனிதனின் கதை 'தெனாவட்டு'. 
 கதை, திரைக்கதை, வசனம் வி.வி. சுதிர். ஜீவா, பூனம் பாஜ்வாவுடன் சாய்குமார், கஞ்சா கருப்பு, மனோபாலா, மயில்சாமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதவனின் ஆரியா
 பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 அர்ஜுன் படத்தில் அருண்!
 இயக்குநர் ஜீவா மரணம்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |