| ஒரு இந்திய சேவை இயக்கம் தமிழ்விளையாட்டு சங்கம்
 கெட்டி மேளம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | நிருத்யாலயா 25 |    |  
	                                                        | - ![]() | ![]() செப்டம்பர் 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இல்லினாய்ஸ் மாநிலத்தின் 'கலாஷேத்திரா' போல் இயங்கிவரும் 'நிருத்யாலயா' என்கிற பரத நாட்டிய பள்ளி, தன்னுடைய 25வது வருட பூர்த்தியை செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று, Richard Burton Auditorium, Triton College, River Grove பகுதியில் கொண்டாடுகிறது. பத்மஸ்ரீ அடையார் கே. லஷ்மணன் மற்றும் கமலா நாராயணன் அவர்களின் மாணவியான சுதா ஸ்ரீனிவாசன், தன்னுடைய 45 வருட நாட்டிய அனுபவத்தையும், 25 வருட போதிக்கும் அனுபவத் தையும் இப்பள்ளிக்காக அர்பணித்துள்ளார். இந்த நற்தருணத்தில், இப்பள்ளி, 'மீனாட்சி கல்யாணம்' நாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்று கிறது. பல முறை மேடையேறி புகழ் பெற்ற இந்நிகழ்ச்சி, முரளி பார்த்தசாரதி அவர்களால் இசையமைக்கப்பட்டது. நேரடி வாத்திய இசையுடன் மேடையேறவிருக்கிறது. தேவி மீனாட்சி அரியணை ஏறுவதில் ஆரம்பித்து, அவருடைய திக் விஜயம், நந்தியுடனான போர் மற்றும் சுந்தரேஸ்வரருடன் திருமணம் ஆகியவை இடம் பெறும். அனுமதி இலவசம். அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்து சிறப்பிக்க அழைக்கிறோம். | 
											
												|  | 
											
											
												| நிருத்யாலயா | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஒரு இந்திய சேவை இயக்கம்
 தமிழ்விளையாட்டு சங்கம்
 கெட்டி மேளம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |