|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜனவரி 2004 : குறுக்கெழுத்துப்புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() ஜனவரி 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்காக 
 1. எலிவீட்டுக்குக் காவல் வீட்டில் விசேஷம்(5)
 4. பசுச்செவி உதவாது (3)
 6. தலை மூன்றாமெழுத்தில்லாமல் கஷ்டம்(3)
 7. ஒரு வாகனம் பாதி வாகனம் ரீங்காரமிடும் ஜாதி (5)
 8. மனுஷி இடையை கரியாக மாற்ற முனிவர் (4)
 9. விரைவாக வெந்நீரில் சமைக்க முதற்கனி, கனி முதல் (4)
 12. மகனின் மகனே! கொடுக்க உறவு முடிய பெரும் ஒத்துழைப்பு (5)
 14. வரலட்சுமியோ, பாவையோ பட்டினிதான் (3)
 16. சொந்தவினை ஒருவனைச் சித்திரை வெயில்போல் தாக்கும்(3)
 17. காதணி பலமாக இழு பெரிய உபாதை (3,2)
 
 நெடுக்காக
 
 1. ஏமாற்று, ஒரு கொடியை வைத்தா? (3)
 2. நெடுந்தூரம் பரிசு முழுமை பெறாத வடமொழிக் காவியம் (5)
 3. முதல் புருஷன் குழம்பி வரும் நெற்றியில் கற்றை (4)
 4. ஐந்து இளவரசிகளின் தந்தை (3)
 5. இரும்பில் அழுக்கு பாகம் மாற்ற தூசாகத் தெரியும் (5)
 8. இரண்டாவது உரை விவாதம் (2,3)
 10. ஒன்றுமே புரியாத ஓவியத்தில் எல்லாவற்றையும் பார்க்கும் கண்ணுக்கு வேண்டியது (2,3)
 11. பூம்புகார் - மதுரை தடத்து நடத்துநர் (4)
 13. பந்த முறிவில் தந்த பலம் சேத்திரம் (3)
 15. இந்த வட்டம் உதடுகள் சேர்ந்ததாலோ? (3)
 
 வாஞ்சிநாதன்
 vanchinathan@vsnl.net
 | 
											
												|  | 
											
											
												| விடைகள்: 
 குறுக்காக: 1. வளைகாப்பு  4. ஆகாது 6. சிரம் 7. வண்டினம் 8. மகரிஷி 9. வேகமாக 12. பேராதரவு 14. நோன்பு 16. சுடும் 17. திருகு வலி
 நெடுக்காக: 1. வஞ்சி  2. காதம்பரி 3. புருவம் 4. ஆண்டி 5. துரும்பாக 8. மறு பேச்சு 10. கலை நோக்கு 11. கவுந்தி 13. தலம் 15. புல்லி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |