| லாடுகள் பலவிதம் அவல் லாடு
 மோகன் லாடு
 பூந்தி லாடு (லட்டு)
 பாதாம் லாடு
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| தேவையான பொருட்கள் 
 கன்டென்ஸ்டு பால் (condensed milk with sugar)- 1/2 கிண்ணம்
 பன்னீர்	- 1கிண்ணம்
 நெய்	- 1 தேக்கரண்டி
 ஏலக்காய்ப் பொடி	- சிறிதளவு.
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் கன்டென்ஸ்டு பாலை விட்டு அதில் பன்னீரை உதிர்த்துப் போட்டு நன்றாகக் கலந்து பின்னர் அடுப்பில் மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும்.
 
 இந்த கலவை கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் மேலே எழுந்து வரும்போது ஏலக்காய்ப் பொடி, நெய் சேர்த்துக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டவும். சற்று ஆறிய பின்னர் உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 லாடுகள் பலவிதம்
 அவல் லாடு
 மோகன் லாடு
 பூந்தி லாடு (லட்டு)
 பாதாம் லாடு
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |