| அவல் லாடு பன்னீர் லாடு
 மோகன் லாடு
 பூந்தி லாடு (லட்டு)
 பாதாம் லாடு
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  முந்திரி லாடு 
 தேவையான பொருட்கள்
 
 வறுத்துப் பொடிசெய்த முந்திரி		- 1 கிண்ணம்
 சர்க்கரை				- 1 கிண்ணம்
 குறுக்கப்பட்ட பால் (condensed milk)	- 1 மேசைக்கரண்டி
 வறுத்த திராட்சை			- 1 மேசைக்கரண்டி
 ஏலக்காய்ப் பொடி			- சிறிதளவு
 
 செய்முறை
 
 ஒரு வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும் 1/3 கிண்ணம் தண்ணீரும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கம்பிப்பதம் வந்தபின்பு, குறுக்கப்பட்ட பால், ஏலப்பொடி, திராட்சை சேர்த்து, பின்னர் முந்திரிப் பருப்புப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
 
 கெட்டியாக வந்தபின்பு ஒரு தட்டில் கொட்டவும். சிறிது ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும்.
 | 
											
												|  | 
											
											
												| சரஸ்வதி தியாகராஜன் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அவல் லாடு
 பன்னீர் லாடு
 மோகன் லாடு
 பூந்தி லாடு (லட்டு)
 பாதாம் லாடு
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |