| பலவகைச் சாதங்கள் சாம்பார் சாதம்
 மசாலா சாம்பார் சாதம்
 கத்தரிக்காய் சாதம்
 பன்னீர் சாதம்
 இஞ்சி சாதம்
 மிளகு சீரக சாதம்
 ஐங்காயப்பொடி சாதம்
 கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| தேவையான பொருட்கள் 
 கடுகு 	-	3 மேசைக்கரண்டி
 மிளகாய் வற்றல் 	-	5
 நல்லெண்ணெய் 	-	1 மேசைக்கரண்டி
 பெருங்காயம் 	-	1/8 தேக்கரண்டி
 வெந்த சாதம் 	-	2 கிண்ணம்
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் விடாமல் கடுகை வறுக்கவும். பின்னர் மிளகாயையும் வறுத்து எடுத்து ஆறிய பின்னர் உப்புடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடிசெய்யவும். சாதத்தில் நல்லெண்ணெய், கடுகுப்பொடி, பெருங்காயம் சேர்த்து, கலந்து எடுத்து வைக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பலவகைச் சாதங்கள்
 சாம்பார் சாதம்
 மசாலா சாம்பார் சாதம்
 கத்தரிக்காய் சாதம்
 பன்னீர் சாதம்
 இஞ்சி சாதம்
 மிளகு சீரக சாதம்
 ஐங்காயப்பொடி சாதம்
 கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |