சூர்யா - 40 பகையே காத்திரு குருதி ஆட்டம் கும்பாரி பார்டர் கொற்றவை: தி லெகசி அலேகா
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												| விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 60வது படம் இது. பெயர் சூட்டப்படாமல் தயாராகி வரும் இப்படத்தில், விக்ரமுடன் அவர் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. படத்தில் வாணி போஜன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். இசை: அநிருத். இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ். "அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் இது. விக்ரம் இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார்" என்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  சூர்யா - 40 பகையே காத்திரு குருதி ஆட்டம் கும்பாரி பார்டர் கொற்றவை: தி லெகசி அலேகா
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |