என்றாவது ஒருநாள் எண்ணித் துணிக ஹாஸ்டல் அனுக்கிரகன் வேலன் வீரப்பனின் கஜானா பாயும் ஒளி நீ எனக்கு
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												| விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் படம் 'எனிமி'. ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். கதாநாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். உடன் கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை : தமன். அதிரடி ஆக்ஷன் படமான இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படம். ஹைதராபாத், துபாயில் நடந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடர்கிறது. | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  என்றாவது ஒருநாள் எண்ணித் துணிக ஹாஸ்டல் அனுக்கிரகன் வேலன் வீரப்பனின் கஜானா பாயும் ஒளி நீ எனக்கு
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |