என்றாவது ஒருநாள் ஹாஸ்டல் எனிமி அனுக்கிரகன் வேலன் வீரப்பனின் கஜானா பாயும் ஒளி நீ எனக்கு
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												| ஜெய் கதாநாயகன். அதுல்யா ரவி கதாநாயகி. நடிகர் வைபவின் சகோதரர் சுனில் கதாநாயகனுக்கு இணையான முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஞ்சலி நாயர் மற்றொரு நாயகி. காதல் + க்ரைம் + ஆக்ஷன் கலந்து உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்குகிறார். இவர், இயக்குநர் வசந்த்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே. சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளவர். இசை: சாம் சி.எஸ். ஜெய்க்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  என்றாவது ஒருநாள் ஹாஸ்டல் எனிமி அனுக்கிரகன் வேலன் வீரப்பனின் கஜானா பாயும் ஒளி நீ எனக்கு
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |