| ஆலம்பனா சேத்துமான்
 அந்தகன்
 ராயர் பரம்பரை
 மாயமுகி
 முன்னா
 நின்று கொல்வான்
 சின்னஞ்சிறு கிளியே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| யுவன், ரிதான் கிருஷ்ணா இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, உடன் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர், ஷோபா மோகன், ஹாரி ஜோ, ஹரீஷ் பெராடி, ஐ.எம். விஜயன், ரெஞ்சி பணிக்கர், மனோஜ் கின்னஸ், சுனில் சுகாதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதையை பிரகபால், மகேஷ் சந்திரன், நாத் நாயக் இணைந்து எழுதுகின்றனர். வசனம் ஆர்.பி. பாலா. இசை ரவி பாசூர். இந்திய மொழிகளில் உருவாகும் முதல் Mud Race (மண் சாலைப் பந்தயம்) பற்றிய படம் இதுதான் என்கிறார் இயக்குநர் டாக்டர் பிரகபல். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது இப்படம். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆலம்பனா
 சேத்துமான்
 அந்தகன்
 ராயர் பரம்பரை
 மாயமுகி
 முன்னா
 நின்று கொல்வான்
 சின்னஞ்சிறு கிளியே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |