| திட்டம் இரண்டு கபடதாரி
 மிருகா
 மேதாவி
 டேனி
 கர்ஜனை
 சின்ட்ரெல்லா
 ஏமாத்த போறேன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| விமல் நாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் நாயகியாகவும் நடிக்கும் படம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வரும் இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: விஷால் சந்திரசேகர். இயக்கம்: எஸ்.முத்துக்குமரன். "படத்தில் கதாநாயகனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் லட்சியத்தில் இருக்கிறார். விமலின் எதிர்வீட்டுக்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். பிறகு என்ன நடப்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். படத்தின் காதல் மற்றும் காமெடி காட்சிகள் உங்களைக் கவர்வது நிச்சயம்" என்கிறார் இயக்குநர். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 திட்டம் இரண்டு
 கபடதாரி
 மிருகா
 மேதாவி
 டேனி
 கர்ஜனை
 சின்ட்ரெல்லா
 ஏமாத்த போறேன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |