நேர்கொண்ட பார்வை ஹீரோ ஆயிரம் பொற்காசுகள் பன்னிக்குட்டி கூர்கா தர்மபிரபு காதல் முன்னேற்றக் கழகம் ஐரா
|
 |
|
|

சத்தமே இல்லாமல் அதிகப் படங்களில் நடித்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். குப்பத்து ராஜா, 100 பெர்சண்ட் காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி என பல படங்களில் இவர் நடித்து வருகிறார். இசையமைப்பாளர், நடிகர் என இரு பொறுப்பையும் திறம்படச் சமாளித்து வரும் இவரது புதிய படம் வாட்ச்மேன். நாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இப்படத்தை இயக்குகிறார். இசையும் ஜி.வி. பிரகாஷ் தான். |
|
|
| தொகுப்பு: அரவிந்த் |
|
 |
More
நேர்கொண்ட பார்வை ஹீரோ ஆயிரம் பொற்காசுகள் பன்னிக்குட்டி கூர்கா தர்மபிரபு காதல் முன்னேற்றக் கழகம் ஐரா
|
 |
|
|
|
|
|
|
|
|