ராக்கெட்ரி - நம்பி விளைவு அஜீத் நடிக்கும் புதிய படம் இந்தியன் - 2 காப்பான் கன்னித் தீவு தமிழரசன் மங்கி டாங்கி
|
 |
|
|

தனுஷ் - மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் புதிய படம் அசுரன். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடிக்கிறார். உடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி, பவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறன் இயக்குகிறார். பிரீயட் படமாக உருவாகி வருகிறது இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து. |
|
|
| தொகுப்பு: அரவிந்த் |
|
 |
More
ராக்கெட்ரி - நம்பி விளைவு அஜீத் நடிக்கும் புதிய படம் இந்தியன் - 2 காப்பான் கன்னித் தீவு தமிழரசன் மங்கி டாங்கி
|
 |
|
|
|
|
|
|
|
|