ராக்கெட்ரி - நம்பி விளைவு அஜீத் நடிக்கும் புதிய படம் காப்பான் அசுரன் கன்னித் தீவு தமிழரசன் மங்கி டாங்கி
|
 |
|
|

1996ல் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கமல் நாயகனாக நடிக்க உடன் சித்தார்த், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற இந்தியன் தாத்தா, 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கித் தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்பவந்து இளைஞர்கள் படையைத் திரட்டி லஞ்சம் ஊழலுக்கு எதிராகப் போராடுவதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். வசனங்களைக் கபிலன் வைரமுத்து மற்றும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் இணைந்து எழுதுகின்றனர். இசை: அநிருத். இயக்கம்: ஷங்கர். |
|
|
| தொகுப்பு: அரவிந்த் |
|
 |
More
ராக்கெட்ரி - நம்பி விளைவு அஜீத் நடிக்கும் புதிய படம் காப்பான் அசுரன் கன்னித் தீவு தமிழரசன் மங்கி டாங்கி
|
 |
|
|
|
|
|
|
|
|