| கடாரம் கொண்டான் துப்பாக்கி முனை
 ஜாக்
 கென்னடி கிளப்
 ராஜாவுக்கு ராஜா
 சீமத்துரை
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மேகி என்கிற மரகதவல்லி |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() டிசம்பர் 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 நகைச்சுவை கலந்த ஹாரர் படம் இது. செந்தில், ப்ரதீப், ரியா, நிம்மி, மன்னை சாதிக் போன்ற புதுமுகங்கள் இப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகின்றனர். பாடல்களை கலைக்குமார் எழுத, ஸ்டீவன்-சதீஷ் இரட்டையர் இசையமைத்துள்ளனர். கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்குகிறார். "இத்திரைப்படம் நகைச்சுவை கலந்து திகில், சஸ்பென்ஸ் படமாக தயாராகியிருக்கிறது. வழக்கமாகப் பேய்ப் படங்களில் பழிக்குப் பழி வாங்கும் கதையிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் வரும் பேய் ரசிகர்களை வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. குடும்பத்துக்கே இந்த 'மேகி' பேயைப் பிடிக்கும்" என்கிறார் இயக்குனர். அதுதானே! 'மேகி' பிடிக்காத குழந்தைகள் உண்டா என்ன!
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடாரம் கொண்டான்
 துப்பாக்கி முனை
 ஜாக்
 கென்னடி கிளப்
 ராஜாவுக்கு ராஜா
 சீமத்துரை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |