| கடாரம் கொண்டான் துப்பாக்கி முனை
 மேகி என்கிற மரகதவல்லி
 கென்னடி கிளப்
 ராஜாவுக்கு ராஜா
 சீமத்துரை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படம் ஜாக். இவருக்கு ராணுவ வீரர் வேடம். உடன் பாலசரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறார். "தர்மா என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார். மகாபாரதத்தில் தர்மர் ஒரு நாயுடன் சேர்ந்து எதிர்கொள்ளும் நிகழ்வுகள்போல, இப்படத்தில் இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப நாயகனும், நாயும் சேர்ந்து சில விஷயங்களை எதிர்கொள்கின்றனர். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையிலான பிணைப்பு படத்தின் முக்கிய ஹைலைட். முழுக்க ஆக்ஷன், அதில் காதல் இழையோடும் பின்னணியில் உருவாக இருக்கிறது இப்படம்" என்கிறார் இயக்குனர்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடாரம் கொண்டான்
 துப்பாக்கி முனை
 மேகி என்கிற மரகதவல்லி
 கென்னடி கிளப்
 ராஜாவுக்கு ராஜா
 சீமத்துரை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |