| கடாரம் கொண்டான் ஜாக்
 மேகி என்கிற மரகதவல்லி
 கென்னடி கிளப்
 ராஜாவுக்கு ராஜா
 சீமத்துரை
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | துப்பாக்கி முனை |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() டிசம்பர் 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு நாயகி ஹன்ஸிகா மோத்வானி. வின்சென்ட் அசோகன், எம்.எஸ். பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை புலமைப்பித்தன், பா. விஜய் எழுத, எல்.வி. முத்து கணேஷ் இசையமைத்துள்ளார். 'அன்னக்கிளி' ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான தினேஷ் செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் படமான இதில் விக்ரம்பிரபு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடாரம் கொண்டான்
 ஜாக்
 மேகி என்கிற மரகதவல்லி
 கென்னடி கிளப்
 ராஜாவுக்கு ராஜா
 சீமத்துரை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |