| காற்றின் மொழி பேய் பசி
 வெல்வெட் நகரம்
 கண்மணி பாப்பா
 வேலன் எட்டுத்திக்கும்
 தடம்
 தனிமுகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 தயாரிப்பாளர் ஷமன் மித்ரூ நாயகனாக நடிக்கும் படம் தொரட்டி. சத்யகலா ஹீரோயினாக அறிமுகமாகிறார். உடன் சுந்தர்ராஜ், ஜெயசீலன், குமணன் என பெரிய பட்டாளமே நடிக்கிறது. பாடல்களை சிநேகன் எழுத, இசையை வேத்சங்கரும், பின்னணி இசையை ஜித்தின் ரோஷனும் அமைக்கின்றனர். பி. மாரிமுத்து எழுதி இயக்குகிறார். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாம் இப்படம். வெட்ட வெளிகளில் கிடை போட்டுப் பிழைக்கும் நாடோடிக் கீதாரிகளின் வாழ்வியலைச் சொல்ல வருகிறது இப்படம்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 காற்றின் மொழி
 பேய் பசி
 வெல்வெட் நகரம்
 கண்மணி பாப்பா
 வேலன் எட்டுத்திக்கும்
 தடம்
 தனிமுகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |