ராஜா ரங்குஸ்கி செயல் பில்லா பாண்டி ஆருத்ரா டிராஃபிக் ராமசாமி திமிரு பிடிச்சவன் பார்ட்டி
|
 |
|
|

புரூஸ் சான் நாயகனாக நடிக்கும் படம் புதிய புரூஸ்லி. நாயகியாக ரஸியா அறிமுகமாகிறார். வில்லன்களாக சுரேஷ் நரங், ஜிதேந்திர ஹூடா நடித்திருக்கின்றனர். சௌந்தர்யன் இசையமைக்க, எழுதி, இயக்குகிறார் ஏ. சோணை. "கிராமத்தில் இருக்கும் நாயகன் தன் குடும்பத்தை இழக்கிறான். ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான மாமா வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். அங்கு அவரது மாமா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதை உணர்ந்து அதைத் தனது சண்டைத் திறனால் தீர்க்க முற்படுகிறான். எப்படி என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
ராஜா ரங்குஸ்கி செயல் பில்லா பாண்டி ஆருத்ரா டிராஃபிக் ராமசாமி திமிரு பிடிச்சவன் பார்ட்டி
|
 |
|
|
|
|
|
|
|
|