| பரியேறும் பெருமாள் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 கோலமாவு கோகிலா
 கலசல்
 பூமராங்
 சீமராஜா
 சர்வம் தாளமயம்
 சூப்பர் டீலக்ஸ்
 மெர்க்குரி
 விண்ணைத்தாண்டி வருவாயா - 2
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 த்ரிஷா நாயகியாக நடிக்கும் படம் குற்றப்பயிற்சி. இதில் அவர் பெண் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இந்தியாவின் முதல் பெண் டிடெக்டிவான ரஜனி பண்டிட் விசாரித்த ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெர்னிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இசை : ரதன்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பரியேறும் பெருமாள்
 எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 கோலமாவு கோகிலா
 கலசல்
 பூமராங்
 சீமராஜா
 சர்வம் தாளமயம்
 சூப்பர் டீலக்ஸ்
 மெர்க்குரி
 விண்ணைத்தாண்டி வருவாயா - 2
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |