| பரியேறும் பெருமாள் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 கோலமாவு கோகிலா
 கலசல்
 பூமராங்
 சீமராஜா
 சர்வம் தாளமயம்
 சூப்பர் டீலக்ஸ்
 மெர்க்குரி
 குற்றப்பயிற்சி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விண்ணைத்தாண்டி வருவாயா - 2 |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஏப்ரல் 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 கௌதம்மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா.' தற்போது அதன் இரண்டாம் பாகம் "விண்ணைத்தாண்டி வருவாயா - 2" என்ற தலைப்பில் உருவாக இருக்கிறது. மாதவன் நாயகனாக நடிக்கிறார். நாயகன் கார்த்தி, தன் காதலி ஜெஸ்ஸியை ஏழு ஆண்டுகள் கழித்து சந்திப்பதுதான் கதைக்களமாம். மாதவனுக்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களுள் ஒன்றான 'மின்னலே'வை இயக்கியதும் கௌதம்மேனன் என்பதால் இப்படத்திற்குக் கோலிவுட்டில் நிறைய எதிர்பார்ப்பு.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பரியேறும் பெருமாள்
 எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 கோலமாவு கோகிலா
 கலசல்
 பூமராங்
 சீமராஜா
 சர்வம் தாளமயம்
 சூப்பர் டீலக்ஸ்
 மெர்க்குரி
 குற்றப்பயிற்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |