| பரியேறும் பெருமாள் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 கோலமாவு கோகிலா
 கலசல்
 பூமராங்
 சீமராஜா
 சர்வம் தாளமயம்
 மெர்க்குரி
 விண்ணைத்தாண்டி வருவாயா - 2
 குற்றப்பயிற்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். நாயகியாக சமந்தா நடிக்கிறார். உடன் ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், பகவதிப் பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவோடு இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் தோன்றி அசத்த இருக்கிறார் என்று சொல்கிறார் கோலிவுட் கோவிந்து.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பரியேறும் பெருமாள்
 எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 கோலமாவு கோகிலா
 கலசல்
 பூமராங்
 சீமராஜா
 சர்வம் தாளமயம்
 மெர்க்குரி
 விண்ணைத்தாண்டி வருவாயா - 2
 குற்றப்பயிற்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |