அருவி நரகாசுரன் ஸ்கெட்ச் ஒரு கதை சொல்லட்டுமா உலகம் விலைக்கு வருது ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் சக்தி
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - அரவிந்த் | டிசம்பர் 2017 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 
  துருவா நாயகனாகவும், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நாயகிகளாகவும் நடிக்கும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. இவர்களுடன் ராதாரவி, மனோபாலா, அருள்தாஸ், 'மைம்' கோபி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை பா. விஜயும், மீனாட்சிசுந்தரமும் எழுத அச்சு இசையமைத்துள்ளார். எழுதி, இயக்குகிறார் இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ். "இந்தத் தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திக் கதை நகர்கிறது. விறுவிறுப்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும்" என்கிறார் ராகேஷ். | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  அருவி நரகாசுரன் ஸ்கெட்ச் ஒரு கதை சொல்லட்டுமா உலகம் விலைக்கு வருது ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் சக்தி
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |