| தானா சேர்ந்த கூட்டம் சூப்பர் டீலக்ஸ்
 அபியும் அனுவும்
 எம்.ஜி.ஆர். பாண்டியன்
 என்னோடு நீ இருந்தால்...
 வீரத்திருவிழா
 தீபாவளித் திரைப்படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், சுப்ரஜா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் நாடோடி கனவு. முக்கிய வேடங்களில் ராஜேந்திரன், கிரேன் மனோகர், விஜய் கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சீர்காழி சிற்பி, அண்ணாமலை இருவரும் பாடல்களை எழுத, சபேஷ் - முரளி இசையமைத்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் வீரசெல்வா. காதலர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க முடியாமல், தாமே ஊரைவிட்டு வெளியேறுகின்றனர் ஒரு ஊர் மக்கள். காரணம் என்ன, முடிவு என்ன என்பவற்றைச் சொல்கிறது 'நாடோடி கனவு'.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தானா சேர்ந்த கூட்டம்
 சூப்பர் டீலக்ஸ்
 அபியும் அனுவும்
 எம்.ஜி.ஆர். பாண்டியன்
 என்னோடு நீ இருந்தால்...
 வீரத்திருவிழா
 தீபாவளித் திரைப்படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |