| தானா சேர்ந்த கூட்டம் நாடோடி கனவு
 அபியும் அனுவும்
 எம்.ஜி.ஆர். பாண்டியன்
 என்னோடு நீ இருந்தால்...
 வீரத்திருவிழா
 தீபாவளித் திரைப்படங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சூப்பர் டீலக்ஸ் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். நாயகியாக சமந்தா நடிக்கிறார். மற்றொரு நாயகனாக ஃபகத் பாசில் நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'ஆரண்ய காண்டம்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை இயக்குகிறார். படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தானா சேர்ந்த கூட்டம்
 நாடோடி கனவு
 அபியும் அனுவும்
 எம்.ஜி.ஆர். பாண்டியன்
 என்னோடு நீ இருந்தால்...
 வீரத்திருவிழா
 தீபாவளித் திரைப்படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |