| கர்ஜனை கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இது வேதாளம் சொல்லும் கதை |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மே 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  
 குரு சோமசுந்தரமும் அஸ்வின் ககாமனும் நாயகர்களாக நடிக்கும் படம் இது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகி. பிரபல குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான கிரஃப் புரிட்ஜ் வில்லனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் லெஸ்லி திரிபாதி, அக்னீஸ்வர் அன்பு, கனிகா குப்தா நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, எழுதி, இயக்குகிறார் ரத்தீந்தரன் பிரசாத். காதல், ஆக்ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கர்ஜனை
 கறுப்பு ராஜா வெள்ளை ராஜா
 உரு
 சிலுக்குவார்பட்டி சிங்கம்
 பீச்சாங்கை
 உள்குத்து
 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |